இரண்டாவது ஆப்பிள்
Steve Jobs பத்தி என்னுள் ஒரு சித்திரம் இருந்தது ! இந்த புத்தக அட்டை படத்தில் உள்ள இந்த உருவமும், ஆப்பிள் போனையும் சேர்த்து என் மனதில் அவர் குணாதிசயங்களைக் கற்பனை செய்தும் கொண்டேன். பொதுவாக இந்த் மாதிரி சாதனையாளர்கள் கதை எல்லா ஒரேமாதிரியாக தான் இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தை முழுசாக படித்தது.