Sixபேக் வேணாம் தொந்தியில்லாம இருந்தாலே போதும்
ஜிம்க்கு போகாம, உடற்பயிற்சி பண்ணாம, கொழுப்பினை கரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்காம எப்பிடி உடம்பை ஸ்லிம்மா வச்சிக்கிறதுனு சொல்லபோறேன். இது ஒரு சவால், மனச கட்டுப்படுத்த முடிந்தவர்களால் மட்டுமே செய்யமுடியும். உங்களுக்கு என்ன தேவை? ஏன் இதை பண்ணுறீங்க? என்பதில் மட்டும் தெளிவா, உறுதியா இருங்க.