
கடிகாரத்தை பார்க்கப் பிடிக்கவில்லை நாட்காட்டியை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். வருடங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. காலம் சுழியமாக உறைந்திருக்கும் இடத்தில் வாழப்பிடிக்கிறது. நான் ஒரு முட்டாள், அங்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனிதர்கள் தான் உலகத்தின் இயல்பை மாற்றிவிட்டார்கள். 10-05-2020 நரேஷ்