இரண்டாவது ஆப்பிள்

Steve Jobs பத்தி என்னுள் ஒரு சித்திரம் இருந்தது ! இந்த புத்தக அட்டை படத்தில் உள்ள இந்த உருவமும், ஆப்பிள் போனையும்  சேர்த்து என் மனதில் அவர் குணாதிசயங்களைக் கற்பனை செய்தும் கொண்டேன். பொதுவாக இந்த் மாதிரி சாதனையாளர்கள் கதை எல்லா ஒரேமாதிரியாக தான் இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தை முழுசாக படித்தது.



அந்த கருத்தை அடியோடு மாத்தி கொண்டேன். புத்தகத்தின் முதல் பாதியில் Steve Jobs மேல் பரிதாபமும், நடுவில் கோபமும் , முடிவில் மரியாதையும். புத்தகம் முழுவதும் வியப்பும் என கலவையான உணர்வுகள். ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது பணம் மட்டும் சம்பாதிக்கும் எண்ணம் இந்த புதுமையாளனுக்கு இருந்தது இல்லை.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I