‘மஜ்னூன்’ குறுங்கதைத் தொகுப்பு குறித்த பார்வை

விமர்சனம் தளத்தில் வெளியாகி உள்ள, நரேஷின் முதல் நூல்மஜ்னூன்மஜ்னூன் ‘மஜ்னூன்’ குறுங்கதைத் தொகுப்பு குறித்த பார்வையைக் கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம். 
——————-
‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ தொகுப்பு வெளிவந்த போது, வாழ்த்திய ஒவ்வொருவரையும் நூல் குறித்த கருத்தைப் பகிரும்படி கேட்டிருந்தேன். ‘அருமை’ சொல்லிக் கடந்து போகாமல், வாசகர் கருத்துகளைப் பகிர்ந்தவர்களுள் சகோதரர் நரேஷும் ஒருவர். 

தங்கள் எழுத்துப் பயணம் நெடிது நீளவும், சிகரங்கள் தொடவும் வாழ்த்துகிறேன் சகோதரா!
—————
நன்றி: சந்தோஷ் குமார் அவர்கள் 
              www.vimarsanam.in


Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I