கிண்டில் (Kindle) என்றால் என்ன?


"மஜ்னூன் குறுங்கதைகள்" புத்தகத்தை எப்படி வாசிப்பது என்று சில நண்பர்கள் கேட்டார்கள். அவர்களுக்கு தான்
இந்த பதிவு.

இலங்கையில் கிண்டில் (Kindle) என்ற வார்த்தையே பெரும்பாலானவர்களுக்கு புதிதாக இருக்கும். அதைப் பற்றிய சுருக்கமான விளக்கம்

Kindle என்பது ஒரு App. இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் Google Store இல் இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம். Kindle App மூலம் புத்தகங்களை அதற்குறிய விலையை கொடுத்து தரவிரக்கம் செய்து மின் புத்தகமாக வாசிக்க முடியும். அல்லது குறிப்பிட்ட தொகையை சில மாதங்களுக்கு செலுத்தி வேண்டிய புத்தகத்தை விலை கொடுத்து வாங்காமலே படிக்க முடியும்.
இம் முறையை Kindle unlimited என்பார்கள். (கவனிக்க; இச் சலுகை சில புத்தகங்களுக்கு மட்டுமே கிடைக்கும்) குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அந்த புத்தகம் உங்கள் லைப்ரியில் இருந்து மறைந்து விடும். இது இல்லாமல் எழுத்தாளர் விரும்பினால் புத்தகத்தை இலவசமாக ஒரு சில நாட்களுக்கு வழங்குவார், அப்பொழுது தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

நான் எனது புத்தகத்துக்கு ஆகக்குறைந்த விலையாக இந்திய ரூபாய் 49.00 நிர்ணயம் செய்துள்ளேன். Kindle unlimited மூலமும் படிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I