மஜ்னூன் குறுங்கதைகள் - மற்றும் ஒரு எதிர்வினை

First thing first, நரேஷ் ஒரு Contemporary Writer. மஜ்னூனில்,  சிறுகதைகளின் இலக்கணங்களில் இருந்து மாறுபட்டு பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார். இப்படைப்பின் "முன்னுரையை" யாரும் Skip செய்யாதீர்கள். நரேஷ் அவர்கள், இது எப்படிப்பட்ட படைப்பு,
நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம்? 
சிறுகதைகளுக்கும், குறுங்கதைகளுக்கும் இடையேயான  வேற்றுமை என்ன? என்பது போன்ற அனைத்து detailingகும் கொடுத்துள்ளார். 

ஹைக்கூ கவிதைகள் படித்திருப்பீர்கள், இதில் ஹைக்கூ கதைகள் உள்ளன.
4 பக்க கதைகள் முதல், 4 வரி கதைகள் வரை, பல கதைகள் உள்ளன. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.
எழுத்து நடை அற்புதம்! பல கதைகள் 'அட' போட வைத்தன. இவரின் அடுத்த படைப்பை நிச்சயமாக எதிர்பார்பேன்.
இது ஒரு #amazonkindle  புத்தகம். கிண்டிலில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். படித்து பாருங்கள்.

புத்தகத்தை வாங்குவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 
 
Yuvaraajhan Swarnarajan

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I