Them (வெப்சீரிஸ்) 2021

சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான "Them" வெப் சீரிஸை பார்த்தேன். அற்புதம்!, நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல தொடரைப் பார்க்கக் கிடைத்தது. அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தவர்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! நாம் கற்பனை
செய்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையானது. இன்று வரைக்கும் அதை சார்ந்து பல திரைப்படங்கள், தொடர்கள், புத்தகங்கள் வெளிவந்தும்,
வந்த வண்ணமும் உள்ளது.
அந்த வகையில் இந்த தொடர் மாறுப்பட்ட அனுபவத்தை தரும். அமானுஷயமும், நிஜ வரலாறும்
கலந்து உருவாக்கி உள்ளார்கள்.
பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I