சபிக்கப்பட்டவன்

காதலை நான் போகிக்க
நினைக்கும் போதெல்லாம்
என்னை வன்புணர்ந்து
தூக்கியெறிந்து விடுகிறது.

சபிக்கப்பட்ட காதலின்
தொடர்ச்சியாக....,
உன் முன்னால் நான்
உருக்குலைந்துக்
கொண்டிருக்கிறேன்.

22-07-2021

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I