வாழ்

சீனாவில் வரலாறு காணாத
வெள்ளம்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பிரான்சில் கொரோனாவின்
டெல்டா திரிபு மீண்டும்
பரவத்தொடங்கி விட்டதாம்.

இவைகளை பற்றிய எந்த
பிரக்ஜையும் இல்லாமல்
முலைபால் அருந்திக்
கொண்டிருக்கிறது மழலை.

25-07-2021

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I